முகப்பு
ராமச்சந்திரன்
தமிழ்நாடு

குன்னூரில் திமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 

தமிழ்நாடு

குன்னூரில் திமுக வெற்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
ராமச்சந்திரன்
பகிர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் க.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வினோத் 57,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

ஆரம்பம் முதலே முன்னிலையிலிருந்த ராமச்சந்திரன் 61,820 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அதிமுக வேட்பாளரை விட 4 ஆயிரத்து 105 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →