ஆவடியில் அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வி
ஆவடியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வியடைந்தார்.
தமிழ்நாடுஆவடியில் அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வி
ஆவடியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வியடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வியடைந்தார்.
அவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் சா.மு.நாசர் 53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.