முகப்பு
தமிழ்நாடு

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

தமிழ்நாடு

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

தமிழகத்தில் வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி  அதிமுக கூட்டணி 64 இடங்களிலும் திமுக கூட்டணி 75 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. 

திமுக தொடர்ந்து அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 

இதுவரை மு.க.ஸ்டாலின் பெற்ற வாக்குகள்: 1,597

அதிமுகவின் ஆதிராஜாராம் பெற்ற வாக்குகள் - 603

வித்தியாசம்: 994

முழு கட்டுரையைப் படிக்க →