60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பழனிசாமி முன்னிலை 
தமிழ்நாடு

60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பழனிசாமி முன்னிலை

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் கே. பழனிசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

DIN

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் கே. பழனிசாமி 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

18வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே பழனிசாமி 10,0739 வாக்குகள் பெற்றும், அவரை அடுத்து வரும் திமுக வேட்பாளர் த. சம்பத்குமார்  40,610 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

3.30 மணி நிலவரப்படி அதிமுக வேட்பாளர் எடப்பாடி கே பழனிசாமி 60,129 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பழனிசாமி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக் கோரிக்கை

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT