ராஜேந்திர பாலாஜி 
தமிழ்நாடு

ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி தோல்வி; திமுக வெற்றி

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். 

DIN

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். 

ராஜேந்திர பாலாஜியை வீழ்த்தி திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். 

அதிமுக அமைச்சரான ராஜேந்திர பாலாஜி முந்தைய தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் களமிறங்கியிருந்தார். இந்நிலையில் அவர் 3,708 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெகிழியில்லா கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

காற்று மாசு அதிகரிப்பு: தில்லியில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே வகுப்புகள்!

கருணாநிதி குரலில் பேசிய நாசர்!

SCROLL FOR NEXT