தமிழ்நாடு

சேலம் - சென்னை இடையே பயணிகள் விமான சேவை ரத்து

DIN

சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் 10 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதால் மே 10 முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதால் சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் விமான சேவை நாளை முதல் மே 22 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT