தமிழ்நாடு

ஆ.ராசாவின் மனைவி காலமானார்

DIN

திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இன்று காலமானார்.

நீலகிரி எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி(53). இவர் கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT