முல்லைப் பெரியாறு அணை 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அமைச்சர்கள் இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 4 அமைச்சர்கள் அணைப் பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிடுகின்றனர்.

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 4 அமைச்சர்கள் அணைப் பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிடுகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் சி. மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் ஆகியோர் முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று 11 மணிக்கு வருகின்றனர்.

இதையும் படிக்க | திருப்பூரில் வீடுகளுக்குள் மழைநீர்: மக்கள் சாலை மறியல்

பிரதான அணை, பேபி அணை, மண்ணை மற்றும் கேரளத்துக்கு உபரிநீர் செல்லும் வழியில் உள்ள மதகுகள் இயக்கம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு காங்கிரஸ் நிதியுதவி

கோட்டைக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் கோப்பை: பளு தூக்குதலில் ஐஸ்வா்யா, கீா்த்திகாவுக்கு தங்கம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு : வட்டாட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

SCROLL FOR NEXT