கோப்புப் படம் 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில்) இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN


கிருஷ்ணகிரி: தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரையில்) இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

முடக்கம் தவிர்ப்பீர்!

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

SCROLL FOR NEXT