தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம் 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின்  32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின்  32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

நவம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 10-நாள்கள் இந்த விசாரணையில் நடைபெறும்.  விசாரணையின் போது நேரில் ஆஜராகும்படி ஒரு மருத்துவர் உள்பட துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் என மொத்தம் 41-பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

இதுவரை 31-கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் 1360 பேருக்கு  ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இதுவரை 979 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மேலும் 1,223-ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT