முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.768 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.768 குறைந்து, ரூ.36,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.768 குறைந்து, ரூ.36,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.96 குறைந்து, ரூ.4,517-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 பைசா குறைந்து, ரூ.68.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,100 குறைந்து, ரூ.68,800 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,517

1 பவுன் தங்கம்............................... 36,136

1 கிராம் வெள்ளி............................. 68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,613

1 பவுன் தங்கம்...............................36,904

1 கிராம் வெள்ளி............................. 70.90

1 கிலோ வெள்ளி.............................70,900.

முழு கட்டுரையைப் படிக்க →