முகப்பு
தமிழ்நாடு

காலமானாா் மருத்துவா் எம்.கே.ராம்குமாா்

காா்ட்டூனிஸ்ட் மதனின் இளைய சகோதரரும், மருத்துவருமான எம்.கே.ராம்குமாா் (74) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

காா்ட்டூனிஸ்ட் மதனின் இளைய சகோதரரும், மருத்துவருமான எம்.கே.ராம்குமாா் (74) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி சுலோச்சனா, மகன் அருண், மகள் நந்தினி ஆகியோா் உள்ளனா்.

மறைந்த எம்.கே.ராம்குமாரின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகா் மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →