வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்த எம்.பி  எம். செல்வராசு. 
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு: எம்.பி செல்வராசு பங்கேற்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் காணொலி காட்சி வாயிலாக இன்று வியாழக்கிழமை (அக்.7)  திறந்து வைக்கப்பட்டது.

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் காணொலி காட்சி வாயிலாக இன்று வியாழக்கிழமை (அக்.7)  திறந்து வைக்கப்பட்டது.

இதில்,நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு  பங்கேற்றார்.

வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பாரத பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது.

இங்கு நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT