முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் வாகன அணி குறைப்பு 
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் வாகன அணி குறைப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு வாகன அணி 12ல் இருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் செல்லும் பாதுகாப்பு வாகன அணி 12ல் இருந்து 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் வாகனத்துடன் பாதுகாப்புக்காக செல்லும்  வாகன அணியின் எண்ணிக்கையை குறைத்து, முதல்வர் ஸ்டாலினின் பயணத்தின் போது, மக்களின் வாகனங்களை நிறுத்தாமல் பொதுமக்களின் வாகனங்களுடனே சேர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

வணக்கம் வாரணாசி

SCROLL FOR NEXT