’திமுக அயலக அணி’ மாநில இணை, துணைச் செயலாளர்களை பொதுச்செயலர் துரைமுருகன் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக சட்ட விதி 31 - பிரிவு 20-ன் படி திமுக அயலக அணி மாநில இணைச் செயலாளராக வழக்கறிஞர் பி.புகழ்காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில துணை செயலாளர்களாக வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம், மருத்துவர், யாழினி, விஜயன் ராமகிருஷ்ணன், முத்துவேல் ராமசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.