தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.34,808

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து, ரூ.34,808-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.13 குறைந்து, ரூ.4,351-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்தது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.64.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.64,400 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,351

1 பவுன் தங்கம்...............................34,808

1 கிராம் வெள்ளி............................. 64.40

1 கிலோ வெள்ளி.............................64,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,364

1 பவுன் தங்கம்...............................34,912

1 கிராம் வெள்ளி............................. 64.10

1 கிலோ வெள்ளி.............................64,100.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT