முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை  நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.16 அடியாக குறைந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.16 அடியாக குறைந்துள்ளது.  அணையின் நீர் இருப்பு 71.69 டிஎம்சியாக உள்ளது.

நீர் வரத்து:  வினாடிக்கு 1,884 கன அடியிலிருந்து 1409 கன அடியாக  குறைந்து உள்ளது.

வெளியேற்றம்:  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.
 

முழு கட்டுரையைப் படிக்க →