முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 104.76 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.81 அடியாக குறைந்தது. 

Updated On : 13 ஏப்ரல், 2022 at 8:41 AM
பகிர்:

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 104.81 அடியாக குறைந்தது. 

அணையின் நீர் இருப்பு 71.14 டிஎம்சியாக  உள்ளது.

நீர் வரத்து:  வினாடிக்கு  797 அடியிலிருந்து 1099 கன அடியாக அதிகரித்து உள்ளது.

Advertisement

நீர் வெளியேற்றம்:  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.