தமிழ்நாடு

புனித வெள்ளி: புலிப்பாக்கம் மலைக்கோயிலுக்கு கிராம மக்கள் ஊர்வலம் 

DIN

செங்கல்பட்டு: சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு புலிப்பாக்கம் மலைக்கோயிலில் சிலுவையை சுமந்து கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். 

சிலுவையில் அறைந்த தினத்தை  கூறும் வகையில்  செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் கிராமத்தில்  உள்ள கிருஸ்தவ மக்கள் புனித வெள்ளி பண்டிகையான வெள்ளிக்கிழமை கிருஸ்தவ இளைஞர் ஒருவர் சிலுவையை தோளில் சுமந்தவாறு மலைமேல் உள்ள சிலுவையை நோக்கி வீதி உலாவாக சென்று தோளில் சுமந்து சென்ற சிலுவையை இறக்கி வைத்து புனித வெள்ளி பண்டிகையை கொண்டாடினர்.

இதே போன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும், பலம் குழந்தையைச் ஆலயத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி பண்டிகை கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT