தமிழ்நாடு

நடிகர் மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் 800 மீட்டர் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

DIN


டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் 800 மீட்டர் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இதுதொடர்பாக நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்க பதிவில், இந்த சாதனை மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி நாடே பெருமை கொள்வதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

SCROLL FOR NEXT