முகப்பு
தமிழ்நாடு

1-8 ஆம் வகுப்பு வரை நாளை(ஏப்.23) பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் நாளை தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

1-8 ஆம் வகுப்பு வரை நாளை(ஏப்.23) பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் நாளை தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடுநிலைப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு அமைக்கப்பட உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவிருப்பதால் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே, கோடை வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →