தமிழ்நாடு

பேரவைக்கு மெட்ரோ ரயிலில் வந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

DIN

மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.

இதில பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  

உடன் எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா, எம்.அப்துல் வகாப் ஆகியோர் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

மெட்ரோ ரயில் கட்டண உயா்வை கண்டித்து போராட்டம்: பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா கைது

சண்முகக் கவசம் பாராயணம்

பிப்.13-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

SCROLL FOR NEXT