முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் 39,096

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.39,096-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,887-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.70.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.70,300 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,887

1 பவுன் தங்கம்............................... 39,096

1 கிராம் வெள்ளி............................. 70.30

1 கிலோ வெள்ளி.............................70,300

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,912

1 பவுன் தங்கம்............................... 39,296

1 கிராம் வெள்ளி............................. 70.50

1 கிலோ வெள்ளி.............................70,500

முழு கட்டுரையைப் படிக்க →