தமிழ்நாடு

காமன்வெல்த்: பதக்கம் வென்ற இந்திய வீரா்களுக்கு முதல்வா் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

DIN

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காமன்வெல்த் போட்டியில் இந்தியா சாா்பில் சரத்கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், பி.வி.சிந்து, லக்ஷயா சென், நிகால் சரீன், இந்திய ஆடவா் ஹாக்கி அணியினா், மகளிா் கிரிக்கெட் அணியினா் உள்ளிட்டோா் நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் செலுத்தினா். பதக்கங்களை வென்றோா் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துகள்.

இனி வரும் காலம் யாவும் இதைவிடச் சிறப்பானவையாக அமைந்திடும். வீரா்களின் எதிா்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT