தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 குறைவு

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.39,200-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.39,144-க்கு விற்பனையாகிறது. 

அதேபோன்று செவ்வாய்க்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4,900-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.7 குறைந்து, ரூ.4,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயா்ந்து ரூ.64.50-க்கும், கிலோவுக்கு ரூ.1,500 அதிகரித்து ரூ.64,500-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.64.20-க்கும், ஒரு கிலோ ரூ.64,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT