தமிழ்நாடு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து குறைந்து ரூ.39,120-க்கு விற்பனையாகிறது. 

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.264 குறைந்து ரூ.38,880-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து குறைந்து ரூ.39,120-க்கு விற்பனையாகிறது. 

அதேபோன்று வியாழக்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.33 குரைந்து ரூ.4,860-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.4,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.64.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.200 குறைந்து  ரூ.64,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

SCROLL FOR NEXT