முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 759-ஆக பதிவாகியுள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:47 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை 759-ஆக பதிவாகியுள்ளது.

புதிதாக பாதிப்புக்குள்ளானவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 138 பேருக்கும், கோவையில் 92 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 7,406-ஆக உள்ளது. 1,033 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.