முகப்பு
தமிழ்நாடு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு முதல்வா் வாழ்த்து

 மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

 மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.