விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது: உயர் நீதிமன்றம்
விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என்றும், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பொலிவுறு நகர் திட்ட ஊழல்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்
விழுப்புரத்தை சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.