தமிழ்நாடு

பிறந்த தினம்: சோனியா காந்திக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DIN

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தியை, தொலைபேசி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தாா் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

உத்தமர் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

கருடன் டிரைலர்!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

ராகுல் காந்தியை புகழும் செல்லூர் ராஜு: விடியோ வைரல்!

SCROLL FOR NEXT