தமிழ்நாடு

ராஜாஜி பிறந்தநாள்: சேலத்தில் பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை

மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

மூதறிஞர் ராஜாஜியின் பிறந்தநாளையொட்டி சேலத்தில் பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மூதறிஞர் ராஜாஜியின் 144-வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சி அருகில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது

பாஜக மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு தலைமையிலும் மற்றும் மாவட்ட பார்வையாளர் ஏ.சி. முருகேசன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபிநாத் பம்பாய் சிவக்குமார், ஐ.சரவணன், கல்லாங்காடு சரவணன், தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

இந்தியா - இஸ்ரேல் வா்த்தக ஒப்பந்தம் 2 கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்: பியூஷ் கோயல்

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்பு!

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

நொய்டா: எஸ்ஐஆா் பணிகளில் அலட்சியம்! 60 பிஎல்ஓ, 7 கண்காணிப்பு அதிகாரிகள் மீது வழக்கு

SCROLL FOR NEXT