நாட்டில் அதிக சைபர் கிரைம் காவல் நிலையங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக தமிழகத்தில் 46, மகாராஷ்ட்ரத்தில் 43 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க cybercrime.gov.in இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 2022-ல் இந்தியாவின் டாப் 10 'வெப் சீரிஸ்' என்னென்ன?
மேலும், 2022 ஜனவரி முதல் டிசம்பர் 7 வரை இணையதளத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.