தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் நாளையும் ரத்து 

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் பாதை அடா்ந்த வனப் பகுதி வழியாக செல்வதால் இந்த பகுதியில் உள்ள யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளை காண சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

பாதையில் கற்கள், பாறைகள் விழுந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரயில் ஏற்கெனவே 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த மலை ரயில் (டிச.17) நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

காஞ்சிபுரம்: விதிமீறிய 278 வாகனங்களுக்கு ரூ. 22 லட்சம் அபராதம் விதிப்பு

கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தின போட்டி

"ஆபரேஷன் சிந்தூர்: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயம்தானா?' என்ற கேள்வி குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மக்களாட்சியின் தாய் இந்தியா!

SCROLL FOR NEXT