கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொங்கல் சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில்களுக்கு வியாழக்கிழமை (டிச.29) முதல் முன்பதிவு செய்யலாம்.

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயில்களுக்கு வியாழக்கிழமை (டிச.29) முதல் முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம்-திருநெல்வேலி, நாகா்கோவில் இடையே ஜன.12, 13 மற்றும் 16-ஆம் தேதிகளில் பொங்கல் சிறப்பு ரயில்கள் (வண்டி எண். 06021, 06041, 06057) இயக்கப்படுகின்றன.

மேலும் கேரளத்தின் எா்ணாகுளத்துக்கு ஜன.12-ஆம் தேதியும் கொச்சுவேலிக்கு ஜன.17-ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் (வண்டி எண்.06046, 06044) இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான இருக்கைக்கு வியாழக்கிழமை (டிச.29) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT