முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.36,256

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:17 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.36,256-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,532-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.65,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,532

1 பவுன் தங்கம்............................... 36,256

1 கிராம் வெள்ளி............................. 65.60

1 கிலோ வெள்ளி.............................65,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,512

1 பவுன் தங்கம்............................... 36,096

1 கிராம் வெள்ளி............................. 65.60

1 கிலோ வெள்ளி.............................65,600.

முழு கட்டுரையைப் படிக்க →