சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கரோனா 
தமிழ்நாடு

சென்னை எம்.ஐ.டி.யில் 46 மாணவர்களுக்கு கரோனா

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியை சேர்ந்த 46 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியாகியுள்ளது.

DIN

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியை சேர்ந்த 46 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியாகியுள்ளது.

குரோம்பேட் பகுதியில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி(எம்.ஐ.டி.) மாணவர்கள் 1,417 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், 46 மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பலரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தை ஒருவாரம் மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT