முகப்பு
தமிழ்நாடு

கனிமொழி பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது பிறந்தநாளையொட்டி, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Updated On : 5 ஜனவரி, 2022 at 12:01 PM
பகிர்:

திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது பிறந்தநாளையொட்டி, கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி இன்று தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 

இதையொட்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், திமுகவினர் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழி கருணாநிதி, இன்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.