கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக பேரவையின் கேள்வி நேரம் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு

தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் முதல்முறையாக நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

DIN

தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் முதல்முறையாக நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறவுள்ளன.

இன்று காலை கூட்டம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கேள்வி நேரத்தை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. முதல் கேள்வியாக பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி கேட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT