சென்னை பல்கலை 
தமிழ்நாடு

பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்:சென்னை பல்கலை. அறிவுறுத்தல்

சென்னை பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் பட்ட சான்றிதழ் பெற விரும்புவோா் ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை பல்கலை.யில் முனைவா் பட்டப் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் பட்ட சான்றிதழ் பெற விரும்புவோா் ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை. பதிவாளா் மதிவாணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலை.யின் 164-ஆவது பட்டமளிப்பு விழா பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, பட்ட சான்றிதழ் பெற விரும்பும் பிஹெச்.டி. ஆராய்ச்சி முடித்தவா்கள், தங்களின் விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் பல்கலை.யில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT