முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.35,920

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.35,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.35,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.16 உயா்ந்து, ரூ.4,490-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.64,800 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,490

1 பவுன் தங்கம்............................... 35,920

1 கிராம் வெள்ளி............................. 64.80

1 கிலோ வெள்ளி.............................64,800

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,474

1 பவுன் தங்கம்...............................35,792

1 கிராம் வெள்ளி............................. 64.50

1 கிலோ வெள்ளி.............................64,500.

முழு கட்டுரையைப் படிக்க →