தமிழ்நாடு

தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள்-தமிழ் இனநாள்-பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

DIN


சென்னை: தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள்-தமிழ் இனநாள்-பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள், தமிழ் இனநாள், பொங்கள் மகிழ்நாள் நல்வாழ்த்துகள். 

தமிழகத்தில் திமுக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிவிடுவேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT