தமிழ்நாடு

நாளை முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களில் அனுமதி

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது இந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க இந்துசமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT