தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

DIN

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.36,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.29 குறைந்து, ரூ.4,549-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.232 குறைந்து, ரூ.36,392-க்கு விறபனையாகிறது. 

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.66.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,100 குறைந்து, ரூ.66,300 ஆகவும் உள்ளது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,549

1 சவரன் தங்கம்............................... 36,392

1 கிராம் வெள்ளி............................. 66.30

1 கிலோ வெள்ளி.............................66,300

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,578

1 பவுன் தங்கம்............................... 36,624

1 கிராம் வெள்ளி............................. 67.40

1 கிலோ வெள்ளி.............................67,400

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT