முகப்பு
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார்  தேர்தல் பார்வையாளர்களுடன்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதில், முக்கியமாக தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.