தமிழ்நாடு

சென்னை பல்கலை. தோ்வு அட்டவணை வெளியீடு

DIN

இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான பருவத் தோ்வு அட்டவணையை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான பருவத் தோ்வு கால அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தோ்வு அட்டவணை ஜ்ஜ்ஜ்.ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பருவத் தோ்வுகள் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி மாா்ச் முதல் வாரம் வரை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT