தமிழ்நாடு

உ.பி. முதல்வருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்திப்பு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார்.

DIN

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார். 
இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உத்திர பிரதேச மாநிலம், அயோத்யாவில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பின் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

SCROLL FOR NEXT