எடப்பாடி கே.பழனிசாமி (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

அதிமுகவில் 11 அமைப்புச் செயலாளர்கள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

DIN


அதிமுக துணைப் பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்னையன் நீக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது அனைத்து எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று அதிமுக தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், ராஜன் செல்லப்பா, ந.பாலகங்கா உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடுதலாக 300 தனியாா் பேருந்துகளை இயக்கத் திட்டம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 321 மனுக்கள் அளிப்பு

காஞ்சிபுரம் ஸ்ரீராஜகுபேரா் கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

புனல்குளம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை

SCROLL FOR NEXT