கோப்புப்படம் 
தமிழ்நாடு

பார்த்தசாரதி கோயிலில் சிறப்பாக நடைபெற்ற நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ தேர் திருவிழா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மம் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான புதன்கிழமை காலை தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

DIN

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மம் பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான புதன்கிழமை காலை தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியான மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தரிசனத்திற்கு ஒன்றான அருள்மிகு  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான புதன்கிழமை திருத்தேர் உற்சவம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

திருத்தேரியில் இருந்து பக்தர்கள் அனைவருக்கும் நரசிம்ம சுவாமி அருள் புரிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT