முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தமிழகத்தில் மேலும் ஒருவா் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாா். திருவள்ளூரைச் சோ்ந்த 71 வயது முதியவா் இணைநோய்களுடன் கரோனா பாதிப்புக்குள்ளாகி, சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கும், செங்கல்பட்டில் 370 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →