தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயா் மாற்றி அரசு உத்தரவு
தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயா் மாற்ற விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பவியல் துறையின் பெயா் மாற்ற விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளா் வி.இறையன்பு பிறப்பித்துள்ளாா். அதன்படி, தகவல் தொழில்நுட்பவியல் துறையானது, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயா் மாற்றம் செய்யப்படுகிறது என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு தெரிவித்துள்ளாா்.